இலங்கைக்கு வழங்கும் பொருளாதார உதவியை நிறுத்தி கொள்ளுமாறு ஜப்பானிடம் வலியுறுத்திய ரணில் விக்கிரமசிங்கே

இலங்கைக்கு வழங்கும் பொருளாதார உதவியை நிறுத்தி கொள்ளுமாறு ஜப்பானிடம் வலியுறுத்திய ரணில் விக்கிரமசிங்கே
ரணில் விக்கிரமசிங்கே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இலங்கைக்கு வழங்கும் பொருளாதார உதவியை நிறுத்தி கொள்ளுமாறு ஜப்பானிடம் வலியுறுத்திய உரையாடலை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
2007ம் ஆண்டு நடந்த இந்த உரையாடலில் தலைவர்களின் செயல்பாடுகளால் மக்கள் தண்டனை பெறக் கூடாது என ஜப்பான் அரசு பதிலளித்துள்ளது.
Comments