குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து

0 2553
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து

இந்தியாவின் 15-வது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான அண்டை நாடுகள் எனவும், இரு நாட்டு உறவுகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments