"ஆர்டர்லி புகார் மீது உடனடி நடவடிக்கை தேவை" - சென்னை உயர் நீதிமன்றம்

0 1686
"ஆர்டர்லி புகார் மீது உடனடி நடவடிக்கை தேவை" - சென்னை உயர் நீதிமன்றம்

காவல்துறை உயரதிகாரிகள் ஆர்டர்லி வைத்திருப்பதாக புகாரோ தகவலோ வந்தால் அவர்கள் மீது நன்னடத்தை விதியின் கீழ் தமிழக உள்துறை முதன்மை செயலாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்டர்லி முறைக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அனைத்து ஆர்டர்லிகளையும் தமிழக அரசு ஒரே உத்தரவில் திரும்பப் பெற வேண்டும் என்றார்.

காவல் துறை அரசின் முழு கட்டுப்பாட்டில் தான் இயங்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அது பேராபத்தாகி விடும் எனவும் நீதிபதி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments