கபடி விளையாடிய போது மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த வீரர்

0 3641
கபடி விளையாடிய போது மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த வீரர்

கடலூர் மாவட்டம் மணாடிகுப்பம் பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் விளையாடிய வீரர், மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

காடாம்புலியூரைச் சேர்ந்த கபடி வீரர் விமல், நேற்று இரவு நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்று ரைடு சென்ற போது, எதிரணி வீரரை தொட முயன்றார்.

அப்போது எதிரணி வீரர்கள் அவரை சூழ்ந்து பிடிக்க முயன்ற நிலையில் கிழே விழுந்த அவர் மயங்கி உயிரிழந்தார். மைதானத்திலேயே கபடி வீரர் உயிரிழந்த காட்சி வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments