நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் கீழே விழுந்து விபத்து.. பெண் விமானி படுகாயம்

0 1454

மகாராஷ்டிராவின் வில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 22 வயதான பெண் விமானி படுகாயமடைந்தார்.

பாராமதி விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட சிறியரக பயிற்சி விமானம் பறந்து கொண்டிருந்தபோது, கட்பன்வாடி எனும் இடத்தில் விவசாய நிலத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.

விமானம் விழுந்த சத்தத்தை கேட்டு அங்கு விரைந்த கிராம மக்கள், லேசான காயங்களுடன் பெண் விமானியை மீட்டனர். பயிற்சி விமானம் விபத்துக்கான காரணம் குறித்து விமானப் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments