"நீண்ட நாட்களாக சொத்துவரி கட்டாத வீடுகளுக்கு சீல் வைக்கப்படாது" - மேயர் ப்ரியா

சென்னையில் நீண்ட நாட்களாக சொத்துவரி கட்டாத வீடுகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வெளியான தகவலை மாநகராட்சி மேயர் ப்ரியா மறுத்துள்ளார்.
வரி செலுத்தாத குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தொடர்ந்து செலுத்தாமல் காலதாமதம் செய்தால் அபராதம் மட்டும் விதிக்கப்படும் என்றும் விளக்கமளித்தார்.
Comments