இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட குறைவு!

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட குறைந்து 16,866 ஆக பதிவாகி உள்ளது.
24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 41 பேர் உயிரிழந்ததுடன், 18 ஆயிரத்து 148 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
Comments