21ஆவது நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நாடு தயாராகி வருகிறது - ராம்நாத் கோவிந்த் உரை!

0 1835

21ஆவது நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நாடு தயாராகி வருவதாக குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்து விடைபெற்ற ராம்நாத் கோவிந்த் தமது கடைசி உரையில் தெரிவித்துள்ளார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த தமக்கு நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது ஜனநாயகத்தின் சிறப்பு என்றும் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள் என்றும் அனைவரும் எதிர்க்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழல், நிலம், காற்று, தண்ணீரை பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments