கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தினர் பைக் பேரணி!

0 1935

சீன-இந்திய எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தினர் பைக் பேரணியாக லடாக்கின் கடினமான நிலப்பரப்பு வழியாக நுப்ரா பள்ளத்தாக்கை அடைந்தனர்.

இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு இரு நாடுகளின் படைகளும் கல்வான் பள்ளத்தாக்கில் கடுமையாக மோதிக் கொண்டன.

இதில், இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments