இலங்கையில் 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல்.!

0 1590

இலங்கையில் 2022-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சரவை, பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அரசின் வருவாயை பெருக்க வரி வரம்பில் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

உணவு மேம்பாட்டை சீரமைக்கும் பணிகள், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதிய திட்டப் பலன்களில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அறிவுப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments