பிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை இன்று தொடக்கி வைக்கிறார் முதலமைச்சர்.!

0 1946

பிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார்.

சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10.30 மணியளவில் இவ்விழா நடைபெறுகிறது.

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 6 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments