மத்திய தரைக்கடலில் குடிநீர் கூட இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருந்த 428 பேர் மீட்பு..!

0 2147
மத்திய தரைக்கடலில் குடிநீர் கூட இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருந்த 428 பேர் மீட்பு..!

மத்திய தரைக்கடலில் படகில் தத்தளித்துக்கொண்டிருந்த புலம்பெயர்ந்தவர்கள் 428 பேரை ஜெர்மன் தொண்டு நிறுவனமான சீ-வாட்ச் மீட்டது.

அதிக அளவிலான எண்ணிக்கையில் குடிநீர் கூட இல்லாமல் கடும் வெயிலில் இருந்த அவர்களை உளவு விமானம் கண்டறிந்து சீ-வாட்ச் தொண்டு நிறுவனம் நடத்தும் மீட்பு கப்பலுக்கு தகவல் தெரிவித்தது.

இதனையடுத்து நான்கு வெவ்வேறு மீட்பு நடவடிக்கைகள் மூலம் மூன்று கப்பல்களில் அவர்கள் மீட்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments