சாலையில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்தை மெதுவாக ஓட்டுமாறுக் கூறிய இளைஞருக்கு அடி, உதை..!

0 2823
சாலையில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்தை மெதுவாக ஓட்டுமாறுக் கூறிய இளைஞருக்கு அடி, உதை..!

கேரளாவில், பேருந்தை மெதுவாக ஓட்டும்படி கூறிய இளைஞரை, ஓட்டுநர், நடத்துனர், கிளீனர் அடித்து உதைத்தனர்.

சாலையில் அதிவேகமாக பேருந்தை செலுத்திய ஓட்டுநரிடம், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சஞ்சய் என்பவர் பேருந்தை மெதுவாக ஓட்டும்படி கூறியுள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய ஓட்டுநர், நடத்துனர் மற்றும் கிளீனரோடு சேர்ந்து சஞ்சயை சரமாரியாகத் தாக்கினார். அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments