மினி வேன் மீது அதிவேகமாக வந்த கார் மோதி 3 பேர் உயிரிழப்பு..!

0 3031

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மினி வேன் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இருக்கன்குடி பகுதியில் சாமி கும்பிட்டுவிட்டு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கழுவன்பொட்டல் கிராமத்திற்கு 15 பேருடன் சென்று கொண்டிருந்த மினி வேன் மீது கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சாலையோர ஓடையில் விழுந்த மினி வேனில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments