இலங்கை அதிபர் மாளிகை எதிரே கூடாரம் போட்டு தங்கியுள்ள மக்கள் போராட்டம் தொடரும் எனப் அதிரடி அறிவிப்பு..!

0 2453
இலங்கை அதிபர் மாளிகை எதிரே கூடாரம் போட்டு தங்கியுள்ள மக்கள் போராட்டம் தொடரும் எனப் அதிரடி அறிவிப்பு..!

இலங்கை அதிபர் மாளிகை அருகே தொடர்ந்து முகாமிட்டுள்ள பொதுமக்கள் சிலர் தங்கள் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.

புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதையடுத்துக் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் காலே சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

அதேநேரத்தில் அதிபர் மாளிகையில் இருந்து நூறு மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இன்னும் சில கூடாரங்களில் போராட்டக்காரர்கள் தங்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments