மதுபோதையில் இளைஞரை பூத்தொட்டியை எடுத்து தாறுமாறாக தாக்கிய இரண்டு இளம்பெண்கள் கைது..!

0 2615
மதுபோதையில் இளைஞரை பூத்தொட்டியை எடுத்து தாறுமாறாக தாக்கிய இரண்டு இளம்பெண்கள் கைது..!

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் மதுபோதையில் 2 இளம்பெண்கள் ஒரு வாலிபரை சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Vibhuti Khand பகுதியில் உள்ள மதுபான விடுதியில் மது அருந்திவிட்டு வெளியே வந்த பெண்கள் போதையில், வாசலில் நின்றிருந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அங்கிருந்த பூத்தொட்டியை எடுத்து அவரை தாக்கியுள்ளனர்.

பின்னர் மதுபான விடுதியின் பவுன்சர்களும் மேலாளர்களும் வந்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்களை அழைத்துச் சென்றனர். வீடியோவில் இருந்த இரு பெண்களையும் அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments