"ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வலுவான அடித்தளத்தில் இல்லை" - சிவசேனா எம்.பி

0 2348
"ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வலுவான அடித்தளத்தில் இல்லை" - சிவசேனா எம்.பி

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வலுவான அடித்தளத்தில் இல்லாததால் அவர்களுக்குள் ஏற்படும் முரண்பாடுகளாலேயே கவிழும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த அரசு நிச்சயமாக நீண்ட காலம் நீடிக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

எத்தனை முறை டெல்லிக்கு செல்வீர்கள் என ஏக்நாத் ஷிண்டேவின் டெல்லி பயணங்கள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், ஆட்சி அமைத்து ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை அவர்களால் அமைச்சரவை அமைக்க முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments