ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கு : எம்.பி பரூக் அப்துல்லாவிற்கு ஸ்ரீநகர் நீதிமன்றம் சம்மன்..!

0 1643
ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கு : எம்.பி பரூக் அப்துல்லாவிற்கு ஸ்ரீநகர் நீதிமன்றம் சம்மன்..!

ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு, வரும் ஆகஸ்டு 27-ம் தேதிக்கு முன் ஆஜராகக்கோரி, தேசிய மாநாட்டுக்கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவிற்கு, ஸ்ரீநகர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2001 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நிதி முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments