ஆஸ்திரேலியாவின் சிட்னியில் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து - 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

0 1486
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து - 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

ஆஸ்திரேலியாவில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

சிட்னி நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்த மீட்புப் படையினர், வீட்டிற்குள் இருந்த 6 பேரை பத்திரமாக மீட்ட நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments