தொடர் கனமழையில் சிக்கித்தவித்து வரும் அசாம் மாநிலம்.!

0 1773

அசாமில் இடைவிடாது பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கனமழையால் கச்சார், மோரிகான் மற்றும் தமுல்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்ததால், அப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான சேதத்தை சந்தித்துள்ள 3 மாவட்டங்களிலும் அம்மாநில சுகாதார பொறியியல் அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா ஆய்வு நடத்தவுள்ளார். இதேபோல், கவுகாத்தி நகரில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து தடைபட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments