பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம்

0 1590

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் கலிபோர்னியாவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீயால் 12 ஆயிரம் ஏக்கர் காடுகள் இதுவரை அழிந்திருப்பதாகவும், 6 ஆயிரம் பேர் குடியிருப்புகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தொவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்தும் பணியில் 400-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் கலிபோர்னியாவின் பெரும்பாலான பகுதிகள் புகை மண்டலத்தால் மூடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments