மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனாவிற்கு புதிய முறையில் அஞ்சலி

0 4993

அர்ஜென்டினா முன்னாள் கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செயற்கைக்கோள் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு புதிய முறையில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்த கால்பந்து ஜாம்பவானான மரடோனாவிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments