ஆகஸ்ட் 15 முதல் முக்கியமான மருந்துகளின் விலைக்குறைப்பை அறிவிக்க மத்திய அரசு திட்டம்.!

0 2394

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரதினத்தில் முக்கியமான உயிர்காக்கும் மருந்துகளின் விலைக்குறைப்பை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பல லட்சம் நோயாளிகளுக்கு இது ஆரோக்கியத்தைப் பேண உதவும் என்று கருதப்படுகிறது. நீரிழிவு, புற்றுநோய், இருதயம் சம்பந்தமான விலை உயர்ந்த மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விலையைக் குறைப்பது பற்றி பரிசீலித்து வருகிறது.

நிபுணர்களின் பரிந்துரை ஏற்கப்பட்டால் இந்த மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை குறையும் என்றும் கூறப்படுகிறது,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments