கடலில் அலைச்சறுக்கில் ஈடுபட்ட இளம்பெண் முன் துள்ளி குதித்து செல்லும் சுறா.!

0 1674

அமெரிக்காவின் Hawaii மாகாண கடற்கரையில் அலைச்சறுக்கு படப்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த இளம்பெண்ணின் முன்பு சுறா ஒன்று துள்ளி குதித்து செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.

Jan Yamasaki என்ற இளம்பெண் கடலில் சீறிப்பாயும் அலைகளில் துடுப்பு மூலம் அலைச்சறுக்கில் ஈடுபட்டார். அப்போது ஒரு பெரிய அலையில் ஏறி இறங்கிய போது அவர் முன் சுறா ஒன்று துள்ளி குதித்து சென்றபடி இருந்தது. இதனை படப்பிடிப்பு குழுவினர் படம்பிடித்து வெளியிட தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments