தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி.!

0 1709

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்களில் இன்று இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. நாட்டின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுவதால், இந்த முறை முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments