நெடுஞ்சாலையில் புலிக்கு மட்டும் விழுந்த கிரீன் சிக்னல்.. புலி சாலையை கடக்க வாகன ஓட்டிகளை தடுத்த போலீசார்.!
நெடுஞ்சாலையை புலி கடப்பதற்கு வாகன ஓட்டிகளை போக்குவரத்து காவலர்கள் நிறுத்தி வைக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய வன அதிகாரி பர்வீன் கஸ்வான், வீடியோவை வெளியிட்டு சாலையை கடக்க புலிகளுக்கு மட்டுமே கிரீன் சிக்னல் விழுந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். மகாராஷ்ட்ராவில் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Comments