அதிரப்பள்ளி அருவியில் ஆர்ப்பரித்துப் பாயும் வெள்ளம்

0 1812
அதிரப்பள்ளி அருவியில் ஆர்ப்பரித்துப் பாயும் வெள்ளம்

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி அருவியில் மனத்தை மயக்கும் வகையில் தண்ணீர் ஆர்ப்பரித்துப் பாய்கிறது.

கேரளத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இந்த ஆற்றின் நீர் அதிரப்பள்ளி என்னுமிடத்தில் மலையில் இருந்து அருவியாக வீழும் காட்சி கண்ணைக் கவரும் வகையில் உள்ளது.

 

#WATCH | Tourists throng Thrissur in Kerala to witness mesmerizing Athirappilly Water Falls pic.twitter.com/U4jBJqWRq7

— ANI (@ANI) July 23, 2022 ">

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments