திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சுவாமி தரிசனம்..!

0 2145
திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சுவாமி தரிசனம்..!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திர அமைச்சரும் நடிகையுமான ரோஜா, காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்திருந்த நடிகை ரோஜா, காவடி எடுத்த படி கோவிலை சுற்றி வலம் வந்து உண்டியல் காணிக்கை செலுத்தினார்.

பின்னர், ரோஜா குடும்பத்தினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டது. கோவிலில் இருந்து புறப்பட்ட நடிகை ரோஜா உடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments