மகாராஷ்டிராவில் காயமடைந்த பெண்ணை சுமார் 3 கி.மீ டோலி கட்டி தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த இளைஞர்கள்..!

0 1783
மகாராஷ்டிராவில் காயமடைந்த பெண்ணை சுமார் 3 கி.மீ டோலி கட்டி தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த இளைஞர்கள்..!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில், காயமடைந்த பெண்ணை டோலி கட்டி தூக்கிச்சென்ற இளைஞர்கள், ஆற்றை கடந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பால்கர் கிராமத்தில், சாலை வசதி இல்லாததால் விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் தொடர் சிகிச்சை எடுக்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரை ஆற்றை கடந்து தூக்கிச்சென்ற இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments