நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

0 3046
நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா நடிகர் ரஜினிகாந்தை, குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உலக சாம்பியன் மேக்னஸ் கார்லசனை வீழ்த்தியுள்ள பிரக்ஞானந்தா, வருகிற 28 ஆம் தேதி தொடங்கவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments