நீச்சல் குளத்தில் திடீரென தோன்றிய குழிக்குள் விழுந்து இளைஞர் பலி.. 49 அடி ஆழத்தில் உடல் கண்டெடுப்பு..!

0 1990
நீச்சல் குளத்தில் திடீரென தோன்றிய குழிக்குள் விழுந்து இளைஞர் பலி.. 49 அடி ஆழத்தில் உடல் கண்டெடுப்பு..!

இஸ்ரேலின் கார்மேய் யூசெப் நகரில் நீச்சல் குளத்தில் திடீரென தோன்றிய குழிக்குள் விழுந்து ஒருவர் உயிரிழந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

நீச்சல் குளத்தில் சிலர் குளித்து கொண்டிருந்த நிலையில், குளத்தின் அடியில் திடீரென விழுந்த ஓட்டைக்குள் 30 வயதுடைய இளைஞர் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

நீண்ட தேடுதலுக்கு பிறகு நீச்சல் குளத்தின் கீழே இருந்த 49 அடி ஆழ சுரங்கப் பாதையில் அவரது உடலை அவசர கால மீட்புக் குழுவினர் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments