விளையாடிக்கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையை திடீரென தாக்கிய குரங்கு.. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர்..!

0 2071
விளையாடிக்கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையை திடீரென தாக்கிய குரங்கு.. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர்..!

ரஷ்யாவில், குரங்கின் பிடியில் சிக்கி தாக்குதலுக்குள்ளான 2 வயது பெண் குழந்தையை காயங்களுடன் பெற்றோர் மீட்டனர்.

டெர்பிகோரியோவ் கிராமத்தில் தஞ்சம் புகுந்த உக்ரைனை சேர்ந்த குழந்தை அங்குள்ள சிறுவர்களுடன் விளையாடிய போது, திடீரென வந்த குரங்கு, குழந்தையின் கால்களை பிடித்துக்கொண்டு தாக்கத் துவங்கியது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் குழந்தையை மீட்டபோதும், குரங்கு தொடர்ந்து விடாமல் தாக்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments