10 வயது சிறுமிக்கு மது ஊற்றிக்கொடுத்து, புகைக்க வைத்த குற்றத்திற்காக 6 இளைஞர்கள் கைது

0 41340
10 வயது சிறுமிக்கு மது ஊற்றிக்கொடுத்து, புகைக்க வைத்த குற்றத்திற்காக 6 இளைஞர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றிக்கொடுத்து, புகைக்க வைத்த குற்றத்திற்காக 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுமி மது குடித்தப்படி,புகைக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியதால், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி போலீசில் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து சிறுமியின் கிராமத்தை சேர்ந்த 6 இளைஞர்களை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி ஓசூர் கிளைச்சிறையில் அடைத்தனர். தலைமறைவாகவுள்ள மேலும் 2 இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments