மதுக்கடை உரிமம் வழங்கியதில் முறைகேடு.. ஆம் ஆத்மி அரசைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம்..!

0 1820
மதுக்கடை உரிமம் வழங்கியதில் முறைகேடு.. ஆம் ஆத்மி அரசைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம்..!

டெல்லி ஆம் ஆத்மி அரசின் மது விற்பனைக் கொள்கையைக் கண்டித்துத் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டுமுன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் மதுக்கடைகள், குடிவிடுதிகள் நடத்தும் உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா இது குறித்து சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments