திரவுபதி முர்முவுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.!

0 1883

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ள திரவுபதி முர்முவுவை, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அதிமுக எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கன்னியாகுமரி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments