விமானப் பயணத்தின் போது திடீரென மயக்கமடைந்த பயணி.. உடனடியாக முதலுதவி செய்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

0 1787

டெல்லியிலிருந்து ஹைதரபாத்திற்கு விமானத்தில் பயணம் செய்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், திடீரென மயக்கமடைந்த சக பயணி ஒருவருக்கு சிகிச்சை அளித்தார்.

அதிகாலை 4 மணியளவில், பயணி ஒருவர் மயக்கமடைந்ததாகவும் உடனடி மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் விமானப்பணிப்பெண் தெரிவித்தார்.

இதனையடுத்து விரைந்து சென்ற தமிழிசை செளந்தரராஜன், பயணிக்கு சிகிச்சை அளித்து, அவர் அருகிலேயே அமர்ந்து பயணித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments