ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.17,955 கோடி நிகர இலாபம் ஈட்டியுள்ளதாகத் தகவல்

0 2116

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் வரையான முதல் காலாண்டில் 17 ஆயிரத்து 955 கோடி ரூபாய் நிகர இலாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட 46 விழுக்காடு அதிகமாகும்.

முதல் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த விற்பனை இரண்டு இலட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments