பொலிவியாவில் உணவு பொருட்களின் மானியங்களை மொபைல் வாலட்டில் பணமாக வழங்கக்கோரி போராட்டம்!

0 1257

பொலிவியாவின் தலைநகர் லா பாஸில், அரசின் உணவு பொருட்களின் மானியங்களை மொபைல் வாலட்டில் பணமாக வழங்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மானிய விலையில் உணவு வழங்கும் அமைப்பின் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்ற மக்கள், தரமற்ற, தகுதியற்ற மற்றும் விலை அதிகமுள்ள பொருட்களை மக்களுக்கு தருவதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments