கச்சா எண்ணெய் இறக்குமதி 60.2 மில்லியன் டன்னாக உயர்வு.!

0 2014

இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 60.2 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 17 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதியும் 7 புள்ளி 2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 7.45 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட 0.62% அதிகமாகும். விலையேற்றம் காரணமாக முதல் காலாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 47.5 பில்லியன் டாலராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments