வேதாரண்யத்தில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு.!

0 1136

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் பெய்த கனமழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வேதாரண்யம் பகுதிகளில் கனமழை பெய்ததால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்படுவதுடன், உப்பை சேகரித்து தார்பாய்களை கொண்டு மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments