மாணவி உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து..!

0 7154

விபத்தில் சிக்கியது ஆம்புலன்ஸ்

மாணவி உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் சிறுவிபத்தில் சிக்கியது

முன்னால் சென்ற காவல்துறை வாகனத்துடன் மோதி லேசான விபத்து

காவல்துறை வாகனமும் ஆம்புலன்சும் மோதிக் கொண்டதால் சிறு விபத்து

சற்று நேரத்தில் மாணவியின் உடல் சொந்த ஊரை வந்தடைகிறது

பெரியநெசலூர் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments