உக்ரைனுக்கு 270 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய ஆயுத தொகுப்பு வழங்கும் அமெரிக்கா..!

0 1408

உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த புதிதாக 270 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தொகுப்பை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

புதிய தொகுப்பில் கூடுதல் நடுத்தர தூர ராக்கெட்டுகள், HIMARS வகை ஏவுகணைகள், பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் இடம் பெற்று உள்ளதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் போரால் உருக்குலைந்த உக்ரைனுக்கு இதுவரை 8 புள்ளி 2 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா வழங்கி உள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments