கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.. கண்ணீர் விட்டு கதறி அழுத தாய்.!

0 5554

மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு வருகை

மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள பெற்றோர் வந்துள்ளனர்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மாணவியின் பெற்றோர் வருகை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் கணேசன் வருகை

மருத்துவமனைக்கு வந்த மாணவியின் தாய் கண்ணீர் விட்டு கதறல்

மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஐஜி, எஸ்.பி. வருகை

முறைப்படி மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மாணவியின் உடல் சற்று நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது

மாணவியின் உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர் கணேசன் அஞ்சலி

மாணவியின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் அஞ்சலி

மாணவியின் உடலைப் பார்த்து பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்

மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அமைச்சர் கணேசன் அஞ்சலி

மாணவியின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments