உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் கோரினார் சல்மான் கான்!

0 1174

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் கோரியுள்ளார்.

மும்பை காவல்துறை ஆணையர் விவேக் பன்சால்கரை சந்தித்த அவர், தமது தற்காப்புக்காகத் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கடிதம் அளித்தார்.

கடந்த மாதம் நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்ததை சல்மான் கான் சுட்டிக் காட்டியுள்ளார்.

பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து சல்மான்கான், அவர் தந்தை சலீம் கான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments