இந்திய மீனவர்கள் 23 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை.!

0 1591

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை விடுவித்ததாக  கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 12ஆம் தேதி பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 மீன்வர்கள் உள்பட 23 பேர் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments