கடுமையான பனிப்பொழிவால் மூடப்பட்ட சாலை மீண்டும் திறப்பு.!

0 1400

கடும் பனிப்பொழிவால் நிறுத்தப்பட்ட அர்ஜெண்டினா மற்றும் சிலி நாடுகளுக்கு இடையேயான வளைவு மலைப்பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக நிலவிய கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், முக்கியமான சாலைகள் மூடப்பட்டு பல பகுதிகள் துண்டிக்கப்பட்டன.

இந்நிலையில், "லாஸ் லிபர்டடோர்ஸ்" எனப்படும் வளைவு மலைப்பாதை திறக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments