வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த பயணிகளிடம் ரூ.2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல்..!

0 1896
வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த பயணிகளிடம் ரூ.2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல்..!

வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகளிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, துபாய், கோலாலம்பூர், கொழும்புவில் இருந்து வந்த 3 பேர், தங்கள் உடமைகளில் மறைத்து வைத்திருந்த சுமார் 4 கிலோ மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments