அமர்நாத் யாத்திரையில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து ஆக்ஸிஜன் வழங்கிய ITBP வீரர்கள்..!

0 1629
அமர்நாத் யாத்திரையில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து ஆக்ஸிஜன் வழங்கிய ITBP வீரர்கள்..!

அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு வரும் பக்தர்களுக்கு ஆக்ஸிஜன் சுவாசக்காற்று வழங்கும் சேவையை இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அமர்நாத் மலைப்பாதையில் சுவாசப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள யாத்திரிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments