5ஜி தொடர்பைக் கொண்டுவருவதில் ஏர்டெல் முன்னணியில் உள்ளது - சுனில் மிட்டல்

0 1725
5ஜி தொடர்பைக் கொண்டுவருவதில் ஏர்டெல் முன்னணியில் உள்ளது - சுனில் மிட்டல்

இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்பைக் கொண்டுவருவதில் வலுவான வலையமைப்புடன் ஏர்டெல் முன்னணியில் இருக்கும் என அந்நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.

5ஜி அலைக்கற்றை ஏலம் இம்மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில் பார்தி ஏர்டெல் பங்குதாரர்களுக்கு சுனில் மிட்டல் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் இந்தியாவில் 5ஜி வலையமைப்பை முதலில் வெற்றிகரமாகச் சோதித்த ஏர்டெல் அதற்கான போட்டியில் முன்னணியில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments