உத்தரபிரதேசத்தில் திறந்து 5 நாட்களே ஆன, பிரதமர் மோடி திறந்து வைத்த பந்தல்கண்ட் விரைவுச்சாலை கனமழையால் சேதம்..!

உத்தரபிரதேசத்தில் திறந்து 5 நாட்களே ஆன, பிரதமர் மோடி திறந்து வைத்த பந்தல்கண்ட் விரைவுச்சாலை கனமழையால் சேதம்..!
உத்தரபிரதேசத்தில் 5 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட பந்தல்கண்ட் விரைவுச்சாலையின் ஒரு பகுதி கனமழையால் சேதமடைந்த நிலையில், சீரமைப்பு பணிகள் உடனடியாக நடைபெற்றன.
269 கிலோ மீட்டர் நீளமுள்ள அந்த விரைவுச் சாலையை அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்பகுதியில் பெய்த கன மழையால் புதன்கிழமையன்று இரவு விரைவு சாலையின் ஒரு பகுதி சேதமான நிலையில், அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அதனை சீரமைத்தனர்.
Comments